ஸ்ரிவ் பேக்கர் எம்.பி.யும் சவேந்திர சில்வாவினை தடை செய்யும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பு

பிரித்தானிய மனித உரிமை செயற்பாட்டாளர்களின் தொடர் முயற்சி பிரித்தானியாவின் ஹைவீகம் (High Wycombe) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய ஸ்ரிவ் பேக்கர் (Hon. Steve Baker MP) அவர்களுடன் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மற்றுமொரு உயர்மட்ட சந்திப்பு ஒன்று 28.04.2022 ஆம் திகதி காலை 10 மணியளவில் … Continue reading ஸ்ரிவ் பேக்கர் எம்.பி.யும் சவேந்திர சில்வாவினை தடை செய்யும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பு